காமம்

நேரிசை வெண்பா


பரமனை நீக்கி அவதார மெல்லாம்
அரசல் புரசலாம் பாரும் --- பரமாம்
பரமசிவ தெய்வமதை வாயால் அகவற்
கரத்தால் தொழுவாயப் பா


பரமஈசன்,. கர்த்தர். ,. அல்லா இவர்கள் புனிதமானவர்கள் அப்பழுக்கற்ற பரமாத்மாக்கள்.
ஆனால் அவர் அடியார்களின் காம மோக விகாரங்களை நாமறிய முடியாது.. ரகசியம்
அது பரம இரகசியம்

எழுதியவர் : பழனி ராஜன் (3-Jan-22, 10:52 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 12106

மேலே