மகிழ்ச்சியின் தேடலில் மர்மம்-அத்தியாயம் 7

அத்தியாயம் 7

SP : ஆமீனா சொன்ன மாதிரி அவன் இவளும் இவனை அவளும் தான் புரிஞ்சுக்க முடியும் இடைல யார் போனாலும் பல்பு confirm ...
ஹ் ஹா ஹ் எ எ அஹாஹஹாஹ் .....

நிஷா: பைக் சத்தம் கேட்கிறது. வந்துட்டாங்க போல.
ரஹீமா: சரி சரி அவங்க வராங்க எல்லாரும் ஏதும் நடந்த மாதிரி காட்டிக்காதீங்க.
ஆமினா: காட்டின இன்னிக்கு நைட் சாப்பாடு யாருக்கும் கிடைக்காது அது எல்லாத்துக்கும் தெரியும்.
நிஷா: அம்மா எனக்கு நல்ல தெரியும். சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா? சாப்பாடு தான்.
ஊவா ஊவா ஊவா ஊவா
ரஹீமா: பாத்தியா இவளோ நேரம் அமைதியா தூங்கிட்டு அவங்க அம்மா வரப்ப அழுகுறா?
நிஷா: அம்மா அத்தா, மகள் எல்லாம் ஒரே மாதிரி.
கிரீச் கிரீச் கேட் திறக்கும் சத்தம். டிங் டாங் டிங் டாங்...
நசீமா: நிஷா சீக்கிரம் வா, கதவு தொறந்து விடு பாப்பா அழுகுறா என்ன பண்ற?
நிஷா: இரு இரு அவளை தூக்கிட்டு தான் வரேன்.
இனாயா பாத்திமா - நசீமா மற்றும் சிக்கந்தரின் மகள்.
இனாயா: அம்மா, அம்மா, அம்மா,
நசீமா: இந்த வந்துட்டேன் டா அம்மா.
நிஷா: ஒய் என்ன உங்க அம்மா வந்த உடனே சீன் போடுறியா?
ரஹீமா: ஏய் ஏன்மா என்ன ஆச்சு?
நஸீமா: ஒன்னும் இல்லை மாமி. நிஷா லூசு வாசல்லேயே உனக்கு எல்லாம் தெரியனுமா?
சிக்கந்தர்: சரி சரி லேடீஸ் உள்ள வாங்க உங்க பஞ்சாயத்தை அப்பறம் வச்சுக்கோங்க. SP அங்கிள் அண்ட் ஆண்ட்டி இருக்காங்க அவங்களுக்கு dinner அப்படினு சொன்னிங்க அந்த ஐடியா இருக்க?
நஸீமா & நிஷா: ஆமா அதும் கரெக்ட் தான்.
SP : என்ன நசீமா போன வேலை முடுஞ்சுச்சா?
நசீமா: திங்ஸ் எல்லாம் வாங்கியாச்சு அங்கிள்.
ரஹீமா: மருமகளே பாப்பாவை என்கிட்டே குடு பாலை கலக்கு.
நசீமா: சரிங்க மாமி.
ஆமினா: மச்சி நாங்களும் நைட் டின்னெர்க்கு வேலைய பார்க்குறோம்.
சகுந்தலா: நானும் வரேன் உக்காந்து உக்காந்து கால் வலிக்குது.
ரஹீமா: நீங்க இருக்குங்க அண்ணி.
சகுந்தலா: இல்ல பரவாயில்லை நானும் எதாவது பண்ண சீக்கிரம் வேலை முடியும்.
நசீமா: மாமி இந்தாங்க பால் பாட்டில். புள்ளைக்கு குடுங்க.
ரஹீமா: அம்மா நீ இரு. இப்போ தான் வெளிய போயிட்டு வந்த நீ பாப்பாவை ரூம்க்கு கூட்டிட்டு போய் பாலை கொடு அப்பறமா வா நீ.
சகுந்தலா: அண்ணி சொல்லுறதும் சரிதான் நஸீமா. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.
நசீமா: ம்ம் சரிங்க மாமி சரிங்க ஆண்ட்டி.
ரஹீமா: வாங்க அண்ணி என்ன பண்றங்கனு பாப்போம்.
SP : யோவ் சிக்கந்தர் நீ கொஞ்சம் வா உன்கிட்ட ஒரு கேஸ் சம்பந்தமா பேசணும் நம்ம மொட்டை மாடிக்கு போயிடுவோம். அம்மாடி நிஷா கொஞ்சம் "டி" போட்டு எங்க ரெண்டு பேருக்கும் மேல கொண்டு வாடா.
நிஷா: எங்க அங்கிள் வண்டி மேல போகுது. புகை வண்டியா? நீங்க கேட்டது பத்தாதுன்னு எங்க மச்சான் வேற கெடுக்குறீங்க.
SP : ஹா ஹ் ஆஹ் ஆமா உங்க மச்சான் பச்ச பிள்ளை கெடுக்குறாங்க. இவன் பெரிய கேடிமா. சரி சத்தமா பேசாத உங்க அக்கா காதில் கேக்க போகுது அப்பறம் எங்க பிளான் கான்செல் ஆய்டும்.
சிக்கந்தர்: ஆமா நிஷா அங்கிள் சொல்றது சரி தான். ப்ளீஸ்.
நிஷா: சரி சரி நடத்துங்க. நான் டி ரெடி ஆனா உடனே மேல கொண்டு வரேன்.
சிக்கந்தர்: இல்ல இல்ல நீ எனக்கு கால் பண்ணு நான் கீழேயே வரேன்.
நிஷா: ஓகே மச்சான்.
சிக்கந்தர்: அங்கிள் மேல போலாம்.
SP : நீ வெளியே போனதுக்கு அப்பறம் DIG கால் பண்ணி இருந்தார்.
சிக்கந்தர்: அப்படியா என்ன விஷயமா?
SP : இந்த வருஷத்தோட SI ப்ரோமோஷன் லிஸ்ட் கேட்டு இருந்தாரு நான் அதை நேத்து அனுப்பி இருந்தேன். அது விஷயமா சில டீடெயில்ஸ் கேட்டுட்டு அந்த லிஸ்ட் ஓகே பண்ணிட்டாரு. மொத்தம் 22 பேர் அதுல நீ ஒருத்தன்.
சிக்கந்தர்: சார் ரொம்ப நன்றி சார் செம்ம குட் நியூஸ்.
SP : நன்றி எல்லாம் வேண்டாம் நீ உன்னோட டூட்டி யை சரியா செஞ்ச அதுக்கு உனக்கு பலன் கிடைச்சுச்சு இதுல நான் ஒன்னும் பண்ணுறதுக்கு இல்லை. "YOU DESERVE IT " .
சிக்கந்தர்: தேங்க்ஸ் சார். I WILL DO MY BEST IN FUTURE AS WELL
SP : ஜனவரி 1 2022 இல் இருந்து நீ SI இல்லை இன்ஸ்பெக்டர்.
சிக்கந்தர்: எஸ் சார் சலூட்.
SP : இந்த ப்ரோமோசடின் உடன் உனக்கு இன்னொரு டாஸ்க் இருக்கு அதை பற்றியும் DIG பேசுனாரு.
சிக்கந்தர்: என்ன விஷயம்? சார்?
SP : அதான் யா அந்த காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் மிஸ்ஸிங் கேஸ். அதை இன்வெஸ்டிகேட் பண்ண ஸ்பெஷல் ஆஃபீசர் ரெகமெண்ட் பண்ண சொன்னாரு ஏன்னா இந்த கேஸ் நம்ம ஜூடிசில் section இல் வருதுன்னு சொல்லி இங்க மாத்த சொல்லிட்டாராம் டிஜிபி. நான் உன்ன ரெகமெண்ட் பண்ணி இருக்கேன்.
சிக்கந்தர்: sure சார் கண்டிப்பா நம்ம department name and உங்க name க்கு நான் பெருமை தேடி தருவேன்.
SP : I KNOW THAT VERY WELL உன்னோட talent க்கு நீ டைரக்ட் டா ASP ஆகலாம் but THERE SHOULD BE A PROTOCOL SO THAT 's THE REASON YOU ARE PROMOTED TO INSPECTOR இந்த கேஸ் நீ முடி கண்டிப்பா நீ நெஸ்ட் ப்ரோமோஷன் இருக்கு ஏன்னா இதுல CM டைரக்ட் involve இந்த கேஸ் ரொம்ப இம்போர்ட்டண்ட் நம்ம department க்கு நீ ரொம்ப careful ல்லா handle பண்ணனும். and ரிப்போர்ட் me டிரெக்ட்ல்லி.
சிக்கந்தர்: SURE SIR I WILL TAKE CARE
SP : BEFORE YOU TAKE CHARGE OF THIS I JUST WANT TO GIVE YOU A BREAK அதனால தான் உனக்கு இந்த 1 day லீவு . REPORT IN THE OFFICE me on 2 JAN 2022 . IS THAT CLEAR ?
சிக்கந்தர்: YES SIR CLEAR
ட்ரிங் ட்ரிங்
நிஷா: ஹலோ மச்சான் TEA ரெடி கொண்டு வரவா?
சிக்கந்தர்: நோ நோ நான் கீழேயே வரேன். சார் நான் போய் டி வாங்கிட்டு வரேன்.
SP : OK I WILL HAVE SOME SMOKE
சிக்கந்தர்: ஓகே சார்.
நிஷா: இந்தாங்க மச்சான் TEA வேலை இருக்கு நான் போறேன்.
சிக்கந்தர்: சரி ஓகே. சார் "டி"
SP : OHH தேங்க்ஸ்.
5 நிமிடம் கழிச்சு
SP : Shall we go ?
Sik : ஓகே சார்.
ரஹீமா: வாங்க அண்ணா. வா தம்பி (சிக்கந்தர்) உக்காருங்க dinner ரெடி.
SP : OHH எல்லாம் ரெடி யா? ஓகே time ஆயிடுச்சு சாப்பிட்டு கிளம்பனும்.
45 நிமிடம் கழித்து

SP : சாப்பாடு எல்லாம் சூப்பர். தனி தனியா சொல்ல விரும்பல welldone லேடீஸ், இன்னொரு ஹாப்பி நியூஸ். நம்ம சிக்கந்தர் நாளையில் இருந்து வெறும் SI இல்லை INSPECTOR OF POLICE .

ரஹீமா : கண்ணீர் உடன் மாஷா அல்லாஹ். உங்க அத்தா இருந்து இருந்தா ரொம்ப சந்தோசம் பட்டுயிருப்பார்.
நஸீமா: WOW congrats . YOU DESERVE THE PROMOTION
நிஷா: மச்சான் சூப்பர். treat கண்டிப்பா தரணும்.
மாமா & மாமி : ரொம்ப சந்தோசம்.

சிக்கந்தர்: அம்மா அழாதீங்க. உண்மை தான். தேங்க்ஸ் நஸீமா தேங்க்ஸ் நிஷா கண்டிப்பா உனக்கு இல்லாத treat டா. ரொம்ப சந்தோசம் மாமி மாமா.

SP & சகுந்தலா : சரி ஓகே நாங்க கிளம்புறோம். நஸீமா அண்ட் சிக்கந்தர் நீங்களும் பார்த்து போயிட்டு வாங்க.

சிக்கந்தர் & நஸீமா: சரிங்க அங்கிள் & ஆண்ட்டி .

ரஹீமா , ஆமினா , மாமா : சரி போயிட்டு வாங்க அடிக்கடி வரணும்.
நிஷா: அங்கிள் & ஆண்ட்டி எங்க வீட்டுக்கும் வாங்க.
SP : Sure மா நெஸ்ட் time கண்டிப்பா வரேன்.

bye bye everyone

நேரம் சரியாக இரவு 9 .௦௦ மணி .

சிக்கந்தர்: நஸீமா நம்மளும் கிளம்பலாம் எல்லாம் ரெடியா?

நஸீமா: ம்ம்ம் எல்லாமே ரெடி. நம்ம குளிக்க வேண்டியது தான் பாக்கி.
சிக்கந்தர்: ஓகே அப்போ நான் ரெடி ஆகுறேன்.
நஸீமா: சரிப்பா நானும் பாப்பாவை தூங்க வச்சுட்டேன் நானும் ரெடி ஆகுறேன். I HOPE WE WILL HAVE FUN
சிக்கந்தர் : Sure y not ...

தொடரும்........

எழுதியவர் : (4-Aug-22, 1:21 pm)
சேர்த்தது : Sikkandar
பார்வை : 225

மேலே