Sinathurai Mathanaruban - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Sinathurai Mathanaruban |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 5 |
தீவின் முத்து ஒன்று
என்றுமே வழமை போலவே
தன்வீட்டில் உள்ள காலை
கடமைகளை முடித்து விட்டு
வீட்டில் உள்ள தன் செல்ல
பிரனைகளுடன் கொஞ்சி குழவி
விட்டு பாடசாலை நோக்கி சென்றது
நம்பிக்கையுடன் பாடசாலை சென்றாள்
வீடு திரும்புவேன் என்று என்ணி அவள்
ஆனல் பாடசாலை செல்லும் பாதி
வழியில் காத்து இருந்தது அவளுக்கு
கொடுமையின் பேரதிர்ச்சி அதுவே
அவளின் கடைசி பயணமும் குட
முதலில் ஐந்து குள்ள நரிகள் வழிமறித்தது அவளை
தூக்கி சென்றன அரளி மரங்கள் நடுவே
அவளை ஒன்று மாறி ஒன்றாக
கடித்து குதறின ஐயோ பாவம் அவள்
அம்மா,,,,,,அம்மா ,,,,,அம்மா
என்று கதறிய அவளின் மொவுன
சத்தமோ விண்ணை பிளர்ந்திருக்கும
என்னை விட நல்ல நண்பனை
நீகண்டுபிடித்தால் என்னைக்கடந்து செல்
நான் உன்னை தடுக்கமாட்டேன் அனால்
அவன் உன்னை விட்டு விலகிச்சென்றாள்
பின்னால் திரும்பி பார் அங்கே
உனக்காக நான் இருப்பேன்
அப்போதும் நல்ல நண்பனாய்
என் மொழி தமிழ் மொழி
அதுவே என் தமிழ் மொழி
நான் தமிழன் என்று சொல்லதில் எனக்கு இல்லை
பெருமை என் தாய் மொழிக்கே பெருமி
தமிழனாய் பிறந்த தமிழா தமிழில்
தமிழர்களிடம் தமிழில் பேசு
தமிழ்உடன் ஆங்கிலத்தை கலக்காதே
தமிழ் எமது அவமானம் அல்ல
அதுவே எமது அடையலாம்
அவளுக்கு மட்டும்
இந்த அரசியல்வாதிகளைப் போலதான்
அந்த ஆண்டவனும் போல
ஆமாம்
அந்த ஆண்டவனும்
கேட்பவர்களுக்கு எதையும் கொடுக்கமாட்டான்
ஆள்பார்த்துதான் கொடுக்கிறான்
நினைத்து வாழ ஒரு மணம்
மறந்து வாழ ஒரு மணம்
அன்று ஒருவன் கேட்டான்
அவனுக்கும் கொடுக்கவில்லை
இன்று நான் கேட்கிறேன்
எனக்கும் கொடுக்கவில்லை
ஆனால்
அவளுக்கு மட்டும் கொடுத்திருக்கிறானே..
என்னை நினைப்பதற்கு ஒரு மனதையும்
இப்போது
மறப்பதற்கு ஒரு மனதையும்..