உண்மையான என் நட்பு

என்னை விட நல்ல நண்பனை
நீகண்டுபிடித்தால் என்னைக்கடந்து செல்
நான் உன்னை தடுக்கமாட்டேன் அனால்
அவன் உன்னை விட்டு விலகிச்சென்றாள்
பின்னால் திரும்பி பார் அங்கே
உனக்காக நான் இருப்பேன்
அப்போதும் நல்ல நண்பனாய்

எழுதியவர் : சி ,மதனரூபன் [மதன்] (6-Jun-15, 5:41 pm)
சேர்த்தது : Sinathurai Mathanaruban
Tanglish : unmaiyaana en natpu
பார்வை : 201

மேலே