காதலி முத்தம்

நனி நாவினால் நுனி இதழ்
சுவைத்து அங்கம் இடையும் இறுகி நிற்க ,
எச்சில் மூச்சில்
பாதம் தொட்டு பறவை ஆனேன்;
பருக நினைத்து பதறி போனேன்;
பாவை பிடியில் மறந்து போனேன்;
உலகில் உலகில் நானும் உயிரென்று!

எழுதியவர் : த.பிரபாகரன் (6-Jun-15, 5:34 pm)
Tanglish : kathali mutham
பார்வை : 309

மேலே