தபிரபாகரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தபிரபாகரன் |
இடம் | : பழனி |
பிறந்த தேதி | : 27-Jun-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 6 |
மாணவன்
யாம் கொண்ட சிநேகம்
வீசும் தென்றல் தீண்டும் வேளை
பேசும் எந்தன் அழகிய வீணை !
இசையே ! நீ என்
சுவாசத்தில் கலந்து
விரல் வழி அசைந்து
வீணையை மீட்டுகிறாய் - இசை
மோகத்தைக் கூட்டுகிறாய்
பாட்டறியா பேதை நான்
மெட்டிசைத்தேன் உன்னால்
பாமரரின் பாரம் தான்
மென்மையானதே தன்னால்
மனங்களை வருடும்
மன்மத இசையே
நங்கையின் மனதில்
நிலைத்திட்டாய் நீயே
- அரங்க ஸ்ரீஜா
வீசும் தென்றல் தீண்டும் வேளை
பேசும் எந்தன் அழகிய வீணை !
இசையே ! நீ என்
சுவாசத்தில் கலந்து
விரல் வழி அசைந்து
வீணையை மீட்டுகிறாய் - இசை
மோகத்தைக் கூட்டுகிறாய்
பாட்டறியா பேதை நான்
மெட்டிசைத்தேன் உன்னால்
பாமரரின் பாரம் தான்
மென்மையானதே தன்னால்
மனங்களை வருடும்
மன்மத இசையே
நங்கையின் மனதில்
நிலைத்திட்டாய் நீயே
- அரங்க ஸ்ரீஜா
A girl saying to her lover after her death:
"உடலோ எனக்கு இல்லையடா
உயிர் தான் இங்கே உள்ளதடா
இதயம் இங்கே துடிக்காமல்
இரவுகள் என்னை வெறுக்காமல்
இரக்கம் மட்டும் நெஞ்சில் மிச்சம்
அன்பே நான்
இயற்கை வழியில் பிறந்த செயற்கை பிறவியடா....!!!"
பிறந்த போது சுகத்தை நானோ உணரவில்லை
இறந்த பின்பும் துளியும் துக்கம் வரவில்லை
நடுவே கொஞ்சம் நடந்து செல்ல
வலியும் வேதனையும் வாட்டி வதைக்க
வன்மம் இல்லா இன்பம் எங்கோ தொலைந்து போக,
விரும்பி ஏற்கும் வெறுப்புகளும்
விலக்கி வைக்கும் நிம்மதியும்
வந்து வந்து போகிறதே
காரணம் என்னவோ
புரியாமல் போகிறதே
அன்பே காரணம் என்னவோ..
தெரியாமல் நிற்கின்றேன்
நிழல் நிற்கும் இடத்தினிலே...!
அரை மணிக்கொருதரம்
அலறும் அலைபேசி
சிணுங்குகிறது செல்லமாய்..
காலையில் நீ
ஊட்டிய பூரி
தொண்டைக்குழியில்
இன்னும் தித்திப்பாய்..
கொஞ்சம் கொஞ்சமாய்
சிரிப்பை நீளமாக்குகிறேன்.....
நன்றியிலும் மன்னிப்பிலும்..
தவறி விழுந்த
குறிப்பேட்டை எடுத்து
முத்தமிட்டு கைச் சிறையாக்குகிறேன்..
உன் பெயர் எழுதி இருப்பதாலோ!
காலை வணக்கம்
சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
சூரியன் கடந்து போன பின்னும்
உன் குரல் கேட்டு
துயில் கலைந்ததால்!
நீ கொடுத்த
சாக்லேட்களை எறும்புக்கு
கொஞ்சம் தந்துவிட்டேன்
அமிர்தம் ருசிக்கட்டும் அவை!
யாரங்கே !
நட்சத்திரங்கள் கோர்த்த
வானவில் மாலைகள்
இரண்டு தய
நனி நாவினால் நுனி இதழ்
சுவைத்து அங்கம் இடையும் இறுகி நிற்க ,
எச்சில் மூச்சில்
பாதம் தொட்டு பறவை ஆனேன்;
பருக நினைத்து பதறி போனேன்;
பாவை பிடியில் மறந்து போனேன்;
உலகில் உலகில் நானும் உயிரென்று!
நனி நாவினால் நுனி இதழ்
சுவைத்து அங்கம் இடையும் இறுகி நிற்க ,
எச்சில் மூச்சில்
பாதம் தொட்டு பறவை ஆனேன்;
பருக நினைத்து பதறி போனேன்;
பாவை பிடியில் மறந்து போனேன்;
உலகில் உலகில் நானும் உயிரென்று!
உன் நினைவுகளில் துடிக்கின்றேன்
என் இதயமாக நீ இருப்பதனால் !
ஆற்றல் பல உழைத்து
அணுக்கள் மையம் துளைத்து
மாயக் கூட்டில் மயக்கி வைத்தான்
உலகினை....
காணா அலைகளை
அழகு படுத்தினான்
காய்ந்த மரங்களை
மாற்றி பிடித்தான்
அறிவுகள் பலவும் அறவியலாக
அற்புதம் நாளும் படைத்தான்
செல்களின் செறிவில்
உணரும் உணர்வை ஊற்றாக்கினான்
கற்று கொடுத்த காற்றின் மடியில்
சாய்ந்து கொண்டு
விண்ணில் நடக்கும் மாற்றம் உரைத்தான்
சரித்திர நிழலில் நிற்கும் மனிதன்
தன்னுள் ஏற்படும் மாற்றத்தின்
காரணம் கேட்டால்
கண்ணை மூடி தேடுகிறான்
கண்மூடித்தனமாக