சீனிவாசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சீனிவாசன்
இடம்:  தருமபுாி
பிறந்த தேதி :  26-Aug-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Sep-2015
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  0

என் படைப்புகள்
சீனிவாசன் செய்திகள்
சீனிவாசன் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2015 10:28 pm

”ஏம்ப்பா, மாடு வாங்கணும்ன்னு லோன் வாங்கறியே கரெக்டா கட்டுவியா?”
“என்ன சார் நீங்க. கட்டல்லைன்னா ஓடிடாதா?,
நிச்சயமா கட்டி வைப்பேன் சார்”.
“நான் கேட்டது மாட்டை இல்லை.”
“மாடு இன்னும் வாங்கவே இல்லையே, அதை எப்படிக் கேப்பீங்க.?”
“அப்ப வாங்கினப்புறம் கேட்டா.?”
“வாங்கினப்புறம் கேட்டாலும் மாடு சொல்லாது.”
“மாட்டைக் கேக்கறதுன்னு நான் சொன்னது அதை இல்லை.”
“பின்னே எதை.?”
“மாடு வாங்கினப்புறம் மாட்டைக் கேட்டா குடுத்துடுவியான்னேன்.”
“மாட்டைக் கேட்டா மாடுதான் குடுக்கும்.
நான் எப்படிக் குடுப்பேன்?”.
”ஐயோ…. சரி.. ஆரம்பிச்ச இடத்துக்கு வருவோமா? கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லை.”
“நானும் ஆரம்பிச்ச இடத

மேலும்

அப்பப்பப்பா... 01-Oct-2015 12:11 am
சீனிவாசன் - நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2015 12:07 am

குடத்தில் நீர்
சுமந்து போகிறாய்..
உன்
இடுப்பேறிய குளம்
இன்பத்தில் ததும்புகிறது.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ
நேற்றுக்குடையின்றி
நனைந்த தெருவில்
இன்று காளான் பூத்திருக்கிறது.!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உன்னிடம்
கேள்வி கேட்கும் ஆசிரியர்கள்
கிளி ஜோசியக்காரனை
நினைவூட்டுகிறார்கள்.!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பூக்கடையில்
பேரம் பேசுகிறாயே..
நீயும் ஒரு பூதானே.?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நீ உன் வீட்டு மாடியில்
நின்று பட்டம் வ

மேலும்

அழகு ,,,,,மிக அழகு....வாழ்த்துக்கள் 08-Feb-2016 6:18 am
மிக்க நன்றி நண்பரே 26-Oct-2015 7:55 am
மிக்க நன்றி நண்பரே 26-Oct-2015 7:55 am
பூக்கடையில் பேரம் பேசும் பூ ? மென்மையான ...மேன்மையான...வரிகள் 21-Oct-2015 1:31 pm
சீனிவாசன் - வைரமுத்து தாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2015 6:26 pm

நான் தினம் தினம்
தியானித்து எழுதும்
கவிதை தொகுப்பே...

நான் முற்றுபெற
முனைகிற போதெல்லாம்
உன் முக கீர்த்தியிலிருந்து
கவிதை மீண்டுமொரு
அத்தியாயமாய் அவதாரமெடுக்கிறது.,

உன்னில் கண்ட அதிசயங்கள்
என் இரசனையில் திகட்டிய
பின்னும்,
என்னை தினமொரு அதிசயத்தால்
திணரடிக்கும் திறமை
உன்னில் மட்டும் எப்படி...

உன் சின்னதொரு மென்புன்னகை
அரை நூற்றாண்டு
கவிதை திறட்டச்செய்யும்...

இவ்வாறு என்
வியப்புகளை விரிவாக்கி
முடிவில்லா கவிதை படைக்க
முயல்கிறேன்....

எனக்கு முடிவொன்றிருப்பதால்
முடிவில்லா என் ஆசை
காற்றில் கவிதைகளாய்
முனகிகொண்டிருக்கிறது....

மேலும்

அமிர்தமான காதல் வரிகள். அருமை நண்பரே! 06-Oct-2015 6:58 pm
அருமை 29-Sep-2015 6:02 pm
நன்றி நண்பர்களே... 27-Sep-2015 9:43 pm
சிறப்பான காதல் வரிகளைக் கொண்ட படைப்பு... மிக நன்று! 27-Sep-2015 9:33 pm
கருத்துகள்

மேலே