சுப்பிரமணியன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுப்பிரமணியன் |
இடம் | : kandanur |
பிறந்த தேதி | : 04-Apr-2003 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 170 |
புள்ளி | : 7 |
நான் 8ம் வகுப்பு மாணவன். தமிழ் மீது நாட்டம் கொண்டு இத்தளத்தில் சேர்ந்தேன்.
என் கவிதைகளை இங்கு படைக்கிறேன்.
பிழையிருந்தால் மன்னிக்கவும்........
Katru nammai vitalum Kalvi nammai vituvathillai pallikuda uereluthu "pattapatippuvarai nintritume"!
மேலை நாட்டில் வேலை செய்து
என்ன புகழ் கண்டுவிட்டாய்...
அறிவியலின் விந்தையதை அந்த நாட்டில் செய்து விட்டாய்...
வாழ மட்டும் வருவாயடா-இந்த
நாடு உனக்கு பஞ்சு மிட்டாய்?
அனு ஆயுதத்தை ஏந்திய அந்த நாடு- அழிவை நோக்கி பயணம் செய்யும்...
அன்பு ஆயுதத்தை ஏந்திய நம் நாடு - அன்பு வழியை நோக்கி பயணம் செய்யும்...
எங்கு வாழலாம் என்று முடிவு எடு - அல்ல
எங்கு சாகலாம் என்று எழுதிக் கொடு...
வானம் இழந்தாலும் வையகம் விழுவதில்லை
தாலி அறுந்தாலும் தாரம் பிரிவதில்லை
கட்டிப்போட்டாலும் காட்டாறு ஓய்வதில்லை
வெட்டி போட்டாலும் பாசம் விடுவதில்லை...