பாசம்

வானம் இழந்தாலும் வையகம் விழுவதில்லை
தாலி அறுந்தாலும் தாரம் பிரிவதில்லை

கட்டிப்போட்டாலும் காட்டாறு ஓய்வதில்லை
வெட்டி போட்டாலும் பாசம் விடுவதில்லை...

எழுதியவர் : சுப்பிரமணியன் (26-Jun-15, 7:49 pm)
Tanglish : paasam
பார்வை : 67

மேலே