நம் நாடு

மேலை நாட்டில் வேலை செய்து
என்ன புகழ் கண்டுவிட்டாய்...

அறிவியலின் விந்தையதை அந்த நாட்டில் செய்து விட்டாய்...
வாழ மட்டும் வருவாயடா-இந்த
நாடு உனக்கு பஞ்சு மிட்டாய்?

அனு ஆயுதத்தை ஏந்திய அந்த நாடு- அழிவை நோக்கி பயணம் செய்யும்...

அன்பு ஆயுதத்தை ஏந்திய நம் நாடு - அன்பு வழியை நோக்கி பயணம் செய்யும்...

எங்கு வாழலாம் என்று முடிவு எடு - அல்ல
எங்கு சாகலாம் என்று எழுதிக் கொடு...

எழுதியவர் : சுப்பிரமணியன் (1-Jul-15, 8:39 am)
Tanglish : nam naadu
பார்வை : 124

மேலே