Timon - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Timon |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 100 |
புள்ளி | : 5 |
கூவத்திற்க்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒற்றுமை :
மதராசபட்டிணத்தில் இருந்தது கூவம்,
அதை அனுபவிக்காதது நம் பாவம்.
சாக்கடையாய் ஆனது கூவம்,
அப்பாவத்தை செய்த்து நாம்.
பல சாக்கடைகள் ஒன்றானது கூவம்.
பல துர்குணங்களால் மனிதர்களாகிய நாம்.
தெளிந்த நீரோடையாய் இருந்தது முன்னால்.
தெளிந்த அறிவுள்ளவர்களாய் இருந்தார்கள் முன் நாள்.
யாதொரு பயனுமில்லை இன்று கூவத்தினால்.
யாதொரு பயனுமில்லை நாளை மனிதர்களால்.
மழை வந்தது...
ஒதுங்க மரமும் வந்தது..
பின் மரங்கள் வெட்டப்பட்டன..
ஆற்று மணல் வாறப்பட்டன..
மரங்கள் இல்லை..
மழையும் இல்லை...
மழை வரும் போது ஒதுங்க மரம் தெரிகிறது..
மரம் வெட்டினால் மழை வராது என்று தெரிவதில்லை..
மரம் வளர்ப்போம்!மழை பெறுவோம்!
பாவம்! ஒரு கால் இல்லாமல் கடுமையாக வேலைப் பார்க்கிறான்.
உயர் ரக ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில்!!!