கூவம்
கூவத்திற்க்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒற்றுமை :
மதராசபட்டிணத்தில் இருந்தது கூவம்,
அதை அனுபவிக்காதது நம் பாவம்.
சாக்கடையாய் ஆனது கூவம்,
அப்பாவத்தை செய்த்து நாம்.
பல சாக்கடைகள் ஒன்றானது கூவம்.
பல துர்குணங்களால் மனிதர்களாகிய நாம்.
தெளிந்த நீரோடையாய் இருந்தது முன்னால்.
தெளிந்த அறிவுள்ளவர்களாய் இருந்தார்கள் முன் நாள்.
யாதொரு பயனுமில்லை இன்று கூவத்தினால்.
யாதொரு பயனுமில்லை நாளை மனிதர்களால்.