koovam

கூவத்திற்க்கும் மனிதர்களுக்கும் ulla otrumai :

மதராசபட்டிணத்தில் irunthathu koovam,
athai அனுபவிக்காதது nam paavam.

saakkadaiyaai aanathu koovam,
அப்பாவத்தை செய்த்து naam.

pala saakkadaikaL ஒன்றானது koovam.
pala துர்குணங்களால் மனிதர்களாகிய naam.

thelintha neerodaiyaay irunthathu maunnaal.
thelintha அறிவுள்ளவர்களாய் irundaargal mun naal.

யாதொரு பயனுமில்லை indru கூவத்தினால்.
யாதொரு பயனுமில்லை naalai manidhargalaal.
Written : டிமொன் (21-Sep-17, 1:05 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே