வருண் குமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வருண் குமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jun-2020 |
பார்த்தவர்கள் | : 370 |
புள்ளி | : 2 |
பிரம்மனாய் வந்து தங்களை படைத்ததும் நீர்..!
உலக உயிர் இனங்களைக் காப்பதும் நீர்..!
மறுவாழ்வு உண்டு என்று உணர்த்தியதும் நீர்..!
வாழ்நாளை நீடிக்கும் யுக்தியைக் கொன்டவர் நீர்..!
கடவுளை நம்பாதவர்களையும் இருக்கார் ஏன்று உணரவைத்ததும் நீர்..!
கொடிய நோய்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதும் நீர்..!
முயற்சி திருவிணையாக்கும் என்ற கூற்றிற்கு பெயர்ப் போனதும் நீரே..!!
.
.
.
மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள்
-வருண் குமார்..
குரலை கேட்க;நூராயிரம் ஆண்டுகள் தவம் இருக்க!
பேச தயங்கினாலும்;கலங்கிப்போனேன் பார்க்காவிடில்!
நிழலாக திகழ்ந்தாய்;உன் நினைவுகள் வருகையில்!
கவிதையாக தோன்றினாய்;வரலாற்றில் அமர்ந்திட!
-வருண் குமார்...
மீனவன் வலை விரிப்பில்
மீன் அகப்பட்டுக் கொள்ளும்
இங்கு மீன் விரித்த வலைக்கு
மீனவன் அகப்பட்டுக்கொண்டது போல
கயல்விழியால் அவள் பார்வையால்
வலைவிரிக்க அதில் பிடிபட்டேன் நான்