மருத்துவர்

பிரம்மனாய் வந்து தங்களை படைத்ததும் நீர்..!
உலக உயிர் இனங்களைக் காப்பதும் நீர்..!
மறுவாழ்வு உண்டு என்று உணர்த்தியதும் நீர்..!
வாழ்நாளை நீடிக்கும் யுக்தியைக் கொன்டவர் நீர்..!
கடவுளை நம்பாதவர்களையும் இருக்கார் ஏன்று உணரவைத்ததும் நீர்..!
கொடிய நோய்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதும் நீர்..!
முயற்சி திருவிணையாக்கும் என்ற கூற்றிற்கு பெயர்ப் போனதும் நீரே..!!
.
.
.
மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள்
-வருண் குமார்..

எழுதியவர் : வருண் குமார் (1-Jul-20, 2:32 pm)
சேர்த்தது : வருண் குமார்
Tanglish : marutthuvar
பார்வை : 2076

மேலே