தாமரை

பொய்கைத் தண்ணீரில் தாமரையின்
கடுமையான தவம் ..... பெற்ற வரம்
தண்ணீர் மட்டத்தின்மேல் மிதக்கும்
இலைகள் ...... நீருக்கும் மேல்
பூக்கும் தாமரைப்பூக்கள் ....
பவித்ரமான மலர் இது
இறைவனும் விரும்பும் மாமலர்
தலை தூக்கி நிற்கும் மலர் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jun-20, 10:11 pm)
Tanglish : thamarai
பார்வை : 92

மேலே