ஒற்றை காதல்

குரலை கேட்க;நூராயிரம் ஆண்டுகள் தவம் இருக்க!
பேச தயங்கினாலும்;கலங்கிப்போனேன் பார்க்காவிடில்!
நிழலாக திகழ்ந்தாய்;உன் நினைவுகள் வருகையில்!
கவிதையாக தோன்றினாய்;வரலாற்றில் அமர்ந்திட!
-வருண் குமார்...