Vijay Navin - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vijay Navin
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி :  31-Oct-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Nov-2017
பார்த்தவர்கள்:  753
புள்ளி:  10

என்னைப் பற்றி...

நான் நானே எப்பவுமே

என் படைப்புகள்
Vijay Navin செய்திகள்
Vijay Navin - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2018 2:27 pm

காதலித்து பார்த்தேன்

வீசும்
காற்று தென்றலாய்
தோன்றுகின்றது

பார்க்கும்
பூக்களெல்லாம் உனக்கானதாய்
தெரிகின்றது

உன் காலடி
சுவடெல்லாம் விபூதியாய்
மாறுகின்றது

நீ
உடுத்திய சுடிதார் மட்டும்
எதிரியாய் முறைக்கின்றது

உன்னை
காணாத நாட்கள்
நரகமாய் நகர்கின்றது

நீ
சிரிக்கின்ற நிமிடங்கள்
பகலில் நிலவை உதிர்கின்றது

பகலில்
கனவு காண
பிடிகின்றது

இரவில்
தூக்கமே வெறுக்கின்றது

மேலும்

நவீன் ..தங்கள் கவிதை ...அழகு ...ரசித்தேன் ...வாழ்த்துக்கள் 01-Apr-2018 10:20 am
உன் காலடி சுவடெல்லாம் விபூதியாய் மாறுகின்றது ----சைவக் காதலனா ? மாற்றி வைணவ அடையாளத்தை போட்டு விடாதே நான் புத்த பிக்குவாக மாறிவிடுவேன் ! காதல் வரிகள் இனிமை கவி நவீன் . 01-Apr-2018 9:51 am
காலடி விபூதி................என்னய்யா சம்பந்தம்.......புரியலையே ஓ, இதுவும் காதலின் உளறலோ! but I enjoyed reading the lyrics well done my friend. 01-Apr-2018 5:24 am
ஏற்றுக்கொள்ளக் கூடிய இயல்பு மாற்றம் தான் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2018 7:56 pm
Vijay Navin - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2017 7:48 am

அச்சாதரண அலையையும்
ஆழி பேரலையாய்
மாற்றிடும் மாயம்
அவள் அழகிய பாதத்திற்கு உண்டு
.......................
கடற்கரையில் நீயும் நானும்,
கோவத்தால் சிவக்கிறான்
சூரியன்
சரியான பொறாமைகாரன்
அவன்
......................
உன் காலடி தொடமுடியாத
அலைகள் தற்கொலையில்
நுரைகக்கி சாகின்றன
.......................
கடல் நீர் உவர்க்கதானே வேண்டும்
அதென்ன
உன் பாதம் பட்ட கடல் நீர் மட்டும் இனிக்கிறது
.......................
சுந்தரியே உனை கவரவே
சுனாமியாய் வருகிறான் கடல்
நான் சுனாமிலயே சும்மிங் அடிப்பேன் என்று தெரியாமல்
.......................

மேலும்

நெஞ்சம் எனும் கூடையில் அவள் அள்ளிக் கொடுத்த நினைவுகள் அலைகள் போல் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 6:34 pm
Vijay Navin - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2017 1:03 pm

நீ பிறந்த அந்நாளை

கவிதைகள் தினமாய்

கொண்டாட வேண்டுமாம்

அடம்பிடிக்கின்றன

கவிதைகள்

மேலும்

Vijay Navin - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2017 10:09 am

என் நிலவே எங்கே செல்கின்றாய்
உன்னை தேடி என் உயிரும் செல்கிறது!

என் அழகே என்றும் அழாதே
உன் அழுகை என்னை அழித்துவிடும்

என் தேவதையே என்றும் சிரிக்க மறக்காதே
உன் சிரிப்பு என்னை சிறகடித்து பறக்கத்தூண்டும்

என் அன்பே துக்கத்தில் வாடாதே
உன் துக்கம் என் நிரந்தர தூக்கமாகிடும்

என்றும் என்னோடு இரு
என் அருகில் எப்போதும் இரு

மேலும்

அருமையான கருத்து வாழ்த்துக்கள் 27-Nov-2017 7:51 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (1)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (1)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
மேலே