அழகி

நீ பிறந்த அந்நாளை

கவிதைகள் தினமாய்

கொண்டாட வேண்டுமாம்

அடம்பிடிக்கின்றன

கவிதைகள்

எழுதியவர் : நவின் (27-Nov-17, 1:03 pm)
சேர்த்தது : Vijay Navin
Tanglish : azhagi
பார்வை : 487

மேலே