அஷ்வின் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அஷ்வின்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Oct-2018
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  0

என் படைப்புகள்
அஷ்வின் செய்திகள்
அஷ்வின் - வெங்கடேசன் ஆ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2018 1:02 pm

இளங் கதிர்கள்
பூமி தொடும் காலம்
நீல வானம்
மேனியெல்லாம் சிவந்து
வெட்கபடும் வேளை

கண்னுக்குள் இருப்பவள்
கண்ணாக இருப்பவள்
கண்மையிட்டு வருபவள்
மஞ்சல் முகதில் சாந்திட்டவள்
தாவணி அணிந்து
கண்டவருக்குள் கலவரம் செய்பவள்

விரித்த கூந்தல் வாசம்
தெருவெல்லாம் மணக்க
பூ வைத்தவள்
பூக்கோலம் இடும் காலை நேரம்

மெல்லிய கோடுகள் இடும் அவை
விரல்களா தூரிகையா?
வரைந்த விரல் கொண்டு
சுன்டிவிடு பெண்ணே
வென்மைக் கோலம் சிவந்து
வண்ணப் பூக்கோலமாகும்

தேனெடுக்கவே வருகிறதே
தேனீக்கள்
நீ இட்ட பூ கோலத்தில்

உன் மஞ்சல் முகம் பார்த்து செல்ல
ஹெல்மெட்குல் காத்திருக்கடி என் விழிகள்
எதிர் வீட்டு பெண்

மேலும்

நன்றி 04-Oct-2018 6:43 pm
அருமை 04-Oct-2018 6:39 pm
அருமை. உங்களின் கருத்திற்க்கு மிக்க நன்றி 04-Oct-2018 5:33 pm
Helmet குள் காத்திருக்கும் என்ற வார்த்தைக்கு பதிலாக தலை கவசத்திற்குள் தவமிருக்கும் என்று பயன்படுத்தப்பற்றிருந்தால் இன்னும் கூட தமிழ் அழகு சேர்த்திருக்கும் ... Sorry எப்படி சொல்வதென்று தெரியாமல் இதிலே சொல்லிவிட்டேன் மன்னிக்கவும். . . 04-Oct-2018 5:26 pm
கருத்துகள்

மேலே