விஜய் ப - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விஜய் ப |
இடம் | : சிதம்பரம் |
பிறந்த தேதி | : 05-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 104 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
விஜய் ப செய்திகள்
மாற்று திறன் கொண்டோரை ஊக்குவிக்கும் கருத்தை எதிர் பார்க்கிறோம்
பாராட்டுக்கள்
01-Mar-2016 4:03 am
எழுத்து குழுமத்தினருக்கு,
மாற்று தரணளிகள் போட்டியில் மற்ற போட்டிகளுக்கு என்ற பட்டனில் என் கவிதையை சேர்க்க முடியாததால்,எழுத்து போட்டியில் சமர்ப்பித்தேன்; எனவே மாற்று தரணளிகள் போட்டியில் என் கவிதையை சேர்க்கும்படி தங்களிடம் வேண்டியிருந்தேன்.இன்னும் சேர்க்கவில்லை. தயவு செய்து சேர்க்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . நன்றி.. 12-Feb-2016 3:00 pm
எழுத்து குழுமத்தினருக்கு,
மாற்று தரணளிகள் போட்டிக்காக ஒரு கவிதை " மாற்று திறனாளிகளின் படைபலம்" என்ற தலைப்பில் கவிதை சமர்ப்பித்துள்ளேன். " மற்ற போட்டிகளுக்கு' என்ற பட்டனில் சமர்ப்பிக்க முடியவில்லை,"தற்போது போட்டிகள் அறிவிக்கப் படவில்லை" என்ற குறுஞ்செய்தி வருகிறது. எனவே எழுத்து போட்டியில் சமர்ப்பித்துள்ளேன். அக் கவிதையை தயவு செய்து இந்தப் போட்டியில் சேர்த்து விடவும்.இன்று போட்டி கடைசி நாளாய் இருப்பதால் கேட்டுக் கொள்கிறேன். நன்றி 31-Jan-2016 9:55 pm
மாற்று திறனாளிகள் என்ற தலைப்பில் தாங்கள் போட்டி அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டி இன்றைய அவசியமான, அவசரமான தேவையும் கூட; இத் திறனாளிகள் ஊக்கமின்றி நசிந்து விடக் கூடாது. நண்பர் விக்னேஷ் கேட்டது போல கருத்து கதை வடிவிலா,கவிதை வடிவிலா,கட்டுரை வடிவில் இருக்க வேண்டுமா என்பதையும் விரைவில் தெளிவுபடுத்துங்கள்.எழுத்து தள உறுப்பினர்கள் கருத்து மழைகளைப் பொழிந்து தள்ளி
விடுவார்கள் என்று சொல்லவும் வேண்டுமா என்ன? நன்றி! 09-Jan-2016 4:35 pm
நிழல் தந்து
நல்மழை தந்து
சவைகனி தந்து
பறவைக்கிடம் தந்து
பல பயன் தந்து
காற்று விசிய மரத்தை
வெட்டி விசியது மனிதகுரங்கு
நானும் நீயும் ஒரு சாதி
கதிர் கடலில் மோர்ந்த ஒலியை
இரைக்கிறோம் இவ்விரவில்
சந்திரனே-னு சிரிக்கிது தெருவிளக்கு
நம் உறவை உலகம் கண்டு
காதல் உறவு என்று சொல்வதுண்டு
கனியே உனை கைவிட மனமில்லை
கைக்கொள்ள பணமும்மில்லை
மேலும்...
கருத்துகள்