அழிவின் ஆறமபம்

நிழல் தந்து
நல்மழை தந்து
சவைகனி தந்து
பறவைக்கிடம் தந்து
பல பயன் தந்து
காற்று விசிய மரத்தை
வெட்டி விசியது மனிதகுரங்கு

எழுதியவர் : விஜய் ப (26-Oct-15, 2:00 pm)
சேர்த்தது : விஜய் ப
பார்வை : 84

மேலே