பெண் சிசு

உழுத நிலத்தின்
உதிர்ந்த மண் ....,
குப்பைத் தொட்டியில்
பெண் சிசு ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா. முஹமது (26-Oct-15, 1:35 pm)
சேர்த்தது : காஜா
Tanglish : pen sisu
பார்வை : 69

மேலே