அமாவாசை

விரகதாபம் கொண்ட
மேகக்கூட்ட மீசைகள்
தேடி அலைகின்றன-
நிலாப்பெண்னை.
"அமாவாசை"

எழுதியவர் : அப்துல்ரஹ்மான் (26-Oct-15, 11:32 am)
சேர்த்தது : அப்துல் Rahman
பார்வை : 77

மேலே