அஜெய் கௌதம் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  அஜெய் கௌதம்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  27-Jun-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Apr-2016
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  2

என் படைப்புகள்
அஜெய் கௌதம் செய்திகள்
அஜெய் கௌதம் - அப்துல் ரஹிம்அர அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2016 5:06 pm

விறு விறு வேன ரயில் பயணிக்க...
ஜில்லென்று காற்று விசிட...
ஜன்னல் ஒரத்தில் நான்...!
கொட்டும் மழையில் நணைந்தது என் சட்டை..,
உணர்வு இல்லாமல் இருந்தேன்...
ரயிலை சுமக்கும் தண்டவாளம் போல் உண் நிணைவுகளுடன்..

மேலும்

அச்சச்சோ ... எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் .... 27-Apr-2016 5:24 pm
அஜெய் கௌதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2016 10:16 pm

யாரையும் பார்க்க மறுத்து திமிராக அலைந்த கால்களும் அசையாமல் போனது ...

நிதானமாக பேசும் உதடுகள் கூட நிலை தடுமாறி போக ,...

சற்றென்று தளும்பும் தண்ணீரை போன்று ,சற்றே தடுமாறுகிறேன் உன் பார்வையினாலே ....

தாங்கமுடியாத தனிமை கூட இனிமை தான் உன் கைகள் கோர்க்கும் பொழுது ....

சுற்றி இருக்கும் உதடுகள் பேசு வதை விட , பேசாத உன் உதடுகளையே என் கண்கள் கவனிக்கிறது ...

இதனை மாற்றங்களையும் ஏற்ற என் இதயம் ஏனோ ஏற்க ..மறுக்கிறது நீ என் அருகில் இல்லை என்பதை ....

மேலும்

அஜெய் கௌதம் - அஜெய் கௌதம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2016 9:18 pm

பிறந்தநாளன்று ...

வாசல் எங்கும் விழ கோலம் ,
வாழ்ந்து விட்ட உற்சாகத்தில் தாத்தாவும், பாட்டியும்,
வாழவிருக்கும் என்னை வாழ்த்தும் உறவினர்கள்

பிறந்த நாள் முதலே பிரிந்து சென்ற என் அன்னை ,பிரித்து வைத்தாள் தங்கையின் அன்பை ..

வழி காட்ட வேண்டிய தந்தையின் பாதையும் வழிமாறி போனது ,
வாசமிகு மலர்களால் நிறைந்து போனது...

வழி எங்கும தடை கற்கள் துவளாதே என் தோழா என்று தோல் தட்டும் நண்பர்கள்..

சத்தமில்லாத இடத்தில கேட்கும் ஒலி போன்று,
சந்தோசமில்லாலத உலகத்தில் ,
சாதிக்க துடிக்கும் . எனக்கு சந்தர்ப்பம் வேண்டுமடி பெண்ணே உன் மடியில் கொஞ்சம் . சாய்வதற்கு ....

மேலும்

அருமையான வரிகள் தரமான கவிதைகளின் ஆரம்பம் மேலும் எழுதுங்கள் ஆசிகள் வழங்கட்டுக்கொண்டேதான் இருக்கும்...... 02-Jun-2016 5:40 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Apr-2016 6:43 am
ஏக்கங்களும் ஓர் நாள் தீர்ந்து போகும் 21-Apr-2016 6:43 am

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
PJANSIRANI

PJANSIRANI

நாமக்கல்
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
சிவா

சிவா

படுக்கபத்து,தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (5)

PJANSIRANI

PJANSIRANI

நாமக்கல்
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சிவா

சிவா

படுக்கபத்து,தூத்துக்குடி
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
PJANSIRANI

PJANSIRANI

நாமக்கல்
மேலே