ஆர் எம் சுப்பிரமணியன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ஆர் எம் சுப்பிரமணியன் |
இடம் | : வயலூர் |
பிறந்த தேதி | : 18-Sep-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 3 |
நேரிசை ஆசிரியப்பா
போராட்ட மென்றபொருள் கொண்டஊரில் பிறந்தவர்
போரை தனதுவாழ்வில் அமைத்துக் கொண்டவர்
பகைவரை பொருள்கொண்டு போராடுதல் பொதுவாம்
பகைவருக்கே எதுவு மாகாமல் நமது
உரிமையை வென்றெடுக்க வன்முறை இன்றி
அறவழியில் வெல்லமுடியும் என்று நிரூபித்தவர்
மனிதரில் என்ன வேற்றுமை யாவரும்
மண்ணில் ஒன்றே என்று நிரூபித்தவர்
தனது எண்ணம்போல் சுயமாக ஒருசெயலை
மண்ணில் செய்ய முடியாமல் இருந்தது
நினைத்ததை யாவரும் தனது விருப்பப்படி
சுதந்திரமாய் செய்திடலாம் என்று நிரூபித்தவர்
"கவினாள்" இதற்கு சரியான பெயர் விளக்கம் வேண்டும்
நேரிசைவெண்பா
படிப்பில் எந்தபாடம் என்பதையும் பட்டம்
முடித்ததும் என்னவேலை என்றும்-முடிவுசெய்
வாழ்க்கை துணையார் பொருத்தமான நல்லுள்ளம்
கொண்டோரை தேர்வுசெய் நீ
நேரிசைவெண்பா
படிப்பில் எந்தபாடம் என்பதையும் பட்டம்
முடித்ததும் என்னவேலை என்றும்-முடிவுசெய்
வாழ்க்கை துணையார் பொருத்தமான நல்லுள்ளம்
கொண்டோரை தேர்வுசெய் நீ
நேரிசைவெண்பா
படிப்பில் எந்தபாடம் என்பதையும் பட்டம்
முடித்ததும் என்னவேலை என்றும்-முடிவுசெய்
வாழ்க்கை துணையார் பொருத்தமான நல்லுள்ளம்
கொண்டோரை தேர்வுசெய் நீ.