முடிவுசெய்

நேரிசைவெண்பா

படிப்பில் எந்தபாடம் என்பதையும் பட்டம்
முடித்ததும் என்னவேலை என்றும்-முடிவுசெய்
வாழ்க்கை துணையார் பொருத்தமான நல்லுள்ளம்
கொண்டோரை தேர்வுசெய் நீ

எழுதியவர் : ஆர் .எம் .சுப்பிரமணியன் (19-Aug-18, 1:32 pm)
பார்வை : 96

மேலே