ரகசியம்

எனது
வரிக்கு
வயிறு
இல்லை...
இருந்திருந்தால்,
வாசிப்போர்
வரும்வரை
காத்திருக்காது.......

எழுதியவர் : முகை (19-Aug-18, 6:50 pm)
சேர்த்தது : Mugai
Tanglish : ragasiyam
பார்வை : 103

மேலே