தேடுகிறேன்

நொடிகளின்
விழிகளில்
இறங்கி
தேடுகிறேன்
தாயுடன்
வாழ்ந்த
அழகான
பொழுதுகளை......

எழுதியவர் : (19-Aug-18, 7:13 pm)
சேர்த்தது : Mugai
Tanglish : thedukiren
பார்வை : 444

மேலே