அன்பரசு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அன்பரசு |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 8 |
தமிழ் ஆர்வம் உண்டு
என் மனைவியின் பிறந்த நாளன்று நான் அவருடன் இல்லை என்ற ோது
என்றும் உனக்காக துடிக்கும்...
என் இதயம் இன்று துடி துடிக்கிறது...
நான் உன்னுடன் இல்லை என்று...
என் மணநாள் 4.12.௨௦௧௬
அச்சமயம் என் மனைவிக்காக எழுதியது...
புத்தாண்டை..
புறந்தள்ளி...
புத்தம் புது மலராய்...
நீ வந்தாய் எனக்காக..
நாம் நம் மீது உண்மையான அன்பு வைத்திருப்பவர்களை
விட்டு விலகுவதும் இல்லை...
நம்மை விட்டு விலக விடுவதும் இல்லை...
பணம்...
ொ ருள்...
பதவி...
இவையல்ல நம் வாழ்க்கை தேவை...
நலமாய் வாழ நிம்மதி தேவை...
எங்கே தேட கிடைக்கும் நிம்மதி?
எதையும் தேடாமல் இருப்பதே நிம்மதி...
இது புரிந்தால் மாறும் நம் தலை விதி..
சட்டைப்பை ஆனது வெறுமை...
புரிந்தது பணத்தின் அருமை...
ஏழையின் வறுமை...
பசியின் ொடுமை...
நான் பணிபுரியும் நிறுவனத்தின் பெருமை...
எனது மகளுக்கு நிரல்யா என பெயர் சூட்ட விரும்புகிறேன்.நிரல்யா என்ற பெயருக்கு விளக்கம் தேவை.