கவிதை

பணம்...
ொ ருள்...
பதவி...
இவையல்ல நம் வாழ்க்கை தேவை...
நலமாய் வாழ நிம்மதி தேவை...
எங்கே தேட கிடைக்கும் நிம்மதி?
எதையும் தேடாமல் இருப்பதே நிம்மதி...
இது புரிந்தால் மாறும் நம் தலை விதி..

எழுதியவர் : (12-Dec-17, 6:42 pm)
Tanglish : kavithai
பார்வை : 90

மேலே