பணம்
சட்டைப்பை ஆனது வெறுமை...
புரிந்தது பணத்தின் அருமை...
ஏழையின் வறுமை...
பசியின் ொடுமை...
நான் பணிபுரியும் நிறுவனத்தின் பெருமை...
சட்டைப்பை ஆனது வெறுமை...
புரிந்தது பணத்தின் அருமை...
ஏழையின் வறுமை...
பசியின் ொடுமை...
நான் பணிபுரியும் நிறுவனத்தின் பெருமை...