சேர்ந்தே

வீசிய புயலில்
விழுந்த வாழையுடன் வீழ்ந்தது-
விவசாயி வாழ்வு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Dec-17, 7:01 pm)
Tanglish : serndhe
பார்வை : 80

மேலே