தோட்டத்துப்பூக்கள்

அவள்
மறுத்ததால்
செடியிலேயே
செத்துப்போகின்றன;
என்
தோட்டத்துப்பூக்கள்!

எழுதியவர் : சங்கேஷ் (12-Dec-17, 7:29 pm)
பார்வை : 134

மேலே