anbudan vignesh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : anbudan vignesh |
இடம் | : trichy |
பிறந்த தேதி | : 18-Apr-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 97 |
புள்ளி | : 7 |
நான் பொறியியல் படிப்பு படித்து கொண்டிருக்கிறேன் ..கவிதைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவன் ...சிறு வயதில் இருந்தே கவிதை மீது ஒரு காதல் இருந்தது .எனது படைப்புகளில் திருத்தம் ஏதும் இருந்தால் தயவு செய்து தயங்காமல் தெரிவியுங்கள் ...படைப்பாளிக்கு மிக முக்கியமான ஒன்று திருத்தமாகும் ..உங்கள் கருத்துகளை நீங்கள் தெரிவியுங்கள் ...என் கவிதைகள் வளர அது ஒரு வழியாக அமையும் ..நன்றி.
பார்வையிழந்த பறவை போல விண்ணில் திரிகிறேன் எரியும் உந்தன் காதல் தீயில் விரும்பி எரிகிறேன் ...
கடல் போல் நினைவுகளில் சிறு மீனாய் நீந்துகிறேன்.
உன் கைகள் சேரவே தினமும் ஏங்குகிறேன் ...
நாளை வரும் நாட்களிலே வருவாயா பெண்ணே ..
பூ மாலையிலே சேரும் பூவை போல எனை சேர்வாயா கண்ணே .....!
உடலில் உதிரம் சுரக்கும் வரை
உன் நட்பும் சேர்ந்து சுரக்கும் ...
விதை தந்த உயிரை செடி மறப்பதில்லை
ஆயுள் பல நீண்டாலும் நம் நட்பு இறப்பதில்லை ...
மறந்தும் நினைத்து விடாதே உனை மறப்பேன் என்று!
அந்த இறைவனுக்கும் தெரியும் உன் நினைவுடன் தான் நான் இறப்பேன் என்று!
நட்புக்கு தலை வணங்குகிறேன்!