நட்பு

உடலில் உதிரம் சுரக்கும் வரை
உன் நட்பும் சேர்ந்து சுரக்கும் ...
விதை தந்த உயிரை செடி மறப்பதில்லை
ஆயுள் பல நீண்டாலும் நம் நட்பு இறப்பதில்லை ...
மறந்தும் நினைத்து விடாதே உனை மறப்பேன் என்று!
அந்த இறைவனுக்கும் தெரியும் உன் நினைவுடன் தான் நான் இறப்பேன் என்று!
நட்புக்கு தலை வணங்குகிறேன்!

எழுதியவர் : அன்புடன் விக்னேஷ் (25-Nov-13, 4:05 pm)
Tanglish : natpu
பார்வை : 301

மேலே