வெறுத்து விடாதே

உன் துணை வேண்டும் எனக்கு
மறுத்து விடாதே
உன் கரங்கள் வேண்டும் எனக்கு
எடுத்து விடாதே
உன் தோள் வேண்டும் எனக்கு
நகர்ந்து விடாதே
நீ வேண்டும் எனக்கு
வெறுத்து விடாதே

எழுதியவர் : உண்மை (25-Nov-13, 12:54 pm)
சேர்த்தது : உண்மை
Tanglish : veruthu vidaathe
பார்வை : 413

மேலே