நம் நட்பு

உடலுக்கும்
ஒரு நாள்
ஒய்வு உண்டு ...

ஆனால்
நாம் கொண்ட நட்புக்கு
என்றும் ஒய்வு இல்லை ....

நட்புடன்
அன்பு தோழி ....

எழுதியவர் : Beni (25-Nov-13, 4:15 pm)
Tanglish : nam natpu
பார்வை : 455

மேலே