காத்திருப்பேன் உனக்காக

பார்வையிழந்த பறவை போல விண்ணில் திரிகிறேன் எரியும் உந்தன் காதல் தீயில் விரும்பி எரிகிறேன் ...
கடல் போல் நினைவுகளில் சிறு மீனாய் நீந்துகிறேன்.
உன் கைகள் சேரவே தினமும் ஏங்குகிறேன் ...
நாளை வரும் நாட்களிலே வருவாயா பெண்ணே ..
பூ மாலையிலே சேரும் பூவை போல எனை சேர்வாயா கண்ணே .....!