அனு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அனு
இடம்
பிறந்த தேதி :  15-Jun-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Apr-2018
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  4

என் படைப்புகள்
அனு செய்திகள்
அனு - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2021 3:53 pm

வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, காதலா காதலாவின் முழுத்தொகுப்பு.



அன்றுதான் விஜய்க்கு திருமணம் முடிந்திருந்தது. அம்மா கட்டாயபடுத்தியதால் திருமணம் செய்துகொண்டாலும் விஜய்க்கு மதுமிதாவை பார்த்ததும் பிடித்துவிட்டது. இருப்பினும் அவளைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் திருமண வாழ்க்கையில் ஈடுபடக்கூடாது என்று எண்ணினான் விஜய்.

மது என்று அனைவராலும் அழைக்கப்படும் மதுமிதா தனது கணவன் விஜய்யின் வருகைக்காக காத்திருந்தாள்.

தனது அறைக்குள் நுழைந்து விஜய் மதுவை பார்த்ததும் ஒரு நிமிடம் மயங்கி நின்றான்...

அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு அவளிடம் என்ன பேசவேண்டும் என்று ஒத்திகை பார்திருந்தானோ அவற்ற

மேலும்

அனு - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2021 3:38 pm

டக் டக் டக்...டக் டக் டக்...வீட்டின் கதவைத் தட்டும் ஓசை கேட்டு பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த அமிர்தா வேகமாக வெளியே வந்தாள். 'இந்நேரத்தில் யார் வந்திருக்காங்க?' என்ற எண்ணத்துடன் கதவைத் திறந்தவளோ, வாசலில் வந்து நிற்கும் மீசைக்காரரைக் கண்டு வாயடைத்துப் போனாள்."நீ... நீங்க?" பேச வார்த்தை வராமல் திணறிக்கொண்டிருந்தவளைப் பார்த்து புன்னகைத்தவர்,"ஆமாம். நான் தான். நானே தான்... பாரதி வந்திருக்கிறேன்" என்று சொன்ன முண்டாசுக் கவிஞனை இன்னும் நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு நின்றாள் அமிர்தா."நிஜமாவே நீங்க பாரதியா?""ஆம்""நீங்க எப்படி பாரதி இங்க வந்திங்க?""இன்று மகளிர் தினம். பூமியில் தங்களுக்கு மட்டும் இன்னும்

மேலும்

அனு - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2018 7:49 am

பெண்மை

சம்பவம் 1


மகளிர் தினத்தை முன்னிட்டு அந்த பெண்கள் உயர்நிலை பள்ளியில் சிறப்பு உரை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அங்கு தனது பேச்சுத்திரனை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தார் ஒரு பிரபலமான கட்சியின் தலைவர் துங்கபத்திரன்

"பெண் என்பவள் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் என்று ஆண்கள் உணர வேண்டும். பாரதி முதல் பாலச்சந்தர் வரை அனைவருமே பெண்களின் சிறப்பை பல வகைகளில் உணர்த்தி வந்தனர். பாரதி சொன்னது போல் இன்றைய பெண்கள் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாக திகழ்கின்றனர்...."
இவ்வாறு பெண்மையின் சிறப்பை 45 நிமிடங்கள் அவர் பேசிமுடிக்கவும் அவையில் பலத்த கரகோஷம் எழுந்தது.


சம்பவம் 2

அந்த மிகப்

மேலும்

வித்தியாசமான முயற்சி 14-Apr-2018 4:11 pm
காட்சிகளின் கோர்வை 06-Apr-2018 4:53 pm
எப்படித்தான் உங்களால் எழுத முடிந்ததோ இப்படியொரு காவியத்தை ,,👌👌👌 அருமையருமை நன்று,,, 05-Apr-2018 8:05 am
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
மேலே