aval en dhevathai - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : aval en dhevathai |
இடம் | : |
பிறந்த தேதி | : 30-Dec-1993 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 1 |
ஜல்லிக்கட்டு தவறென்று
மல்லுக்கட்டும் மூடர்களே !
வாடிய பயிரைக்
கண்ட போதெல்லாம்
வாடியவன் வழி வந்தவர்
நாங்கள் ; வளர்த்த
பிள்ளைகளுக்கா
தீங்கு செய்வோம் !
அறவழியில் போராடுவதால்
அறிவிலிகள் என
நினக்க வேண்டாம் எம்மை !
பீரங்கியின் குண்டும்
துளைக்காத கோட்டை
எழுப்பியவன் வழித் தோன்றல் நாங்கள் !
புல்லுக்கட்டு தூக்க
வலுவில்லாதவனெல்லாம்
இன்று ஜல்லிக்கட்டை
எதிர்க்க வந்து விட்டான் !
புலியை அடக்கியவனின்
வீரப்பரம்பரையின்
கடைசி சொட்டு ரத்தம்
காயும் வரை ஈடேராது
உங்கள் எண்ணம் !
உயிர்வதை கண்டு
பொங்கி எழுவோரே !
தினமும் உணவுக்காக
ஆடும் , மாடும் ,கோழியும்
வெட்டுமிடம் ச
அவள் விழியால்...
எனக்கு...
வலியை உண்டு செய்து..
அவள் வழியை..
வழக்கமாய் பாா்த்து சென்றவள்....
வேடனின் வேட்டைக்கூண்டு
இறைச்சித்துண்டாய்
அவள் கண்கள்...
அவளை நம்பி
அவளாள் அகப்பட்டுக்கொண்டேன்..
அவள் என் தேவதை...
அவள் விழியால்...
எனக்கு...
வலியை உண்டு செய்து..
அவள் வழியை..
வழக்கமாய் பாா்த்து சென்றவள்....
வேடனின் வேட்டைக்கூண்டு
இறைச்சித்துண்டாய்
அவள் கண்கள்...
அவளை நம்பி
அவளாள் அகப்பட்டுக்கொண்டேன்..
அவள் என் தேவதை...