அவள் என் தேவதை

அவள் விழியால்...
எனக்கு...
வலியை உண்டு செய்து..
அவள் வழியை..
வழக்கமாய் பாா்த்து சென்றவள்....

வேடனின் வேட்டைக்கூண்டு
இறைச்சித்துண்டாய்
அவள் கண்கள்...

அவளை நம்பி
அவளாள் அகப்பட்டுக்கொண்டேன்..

அவள் என் தேவதை...

எழுதியவர் : ஏ.பிரபு (19-Jan-17, 1:50 pm)
சேர்த்தது : aval en dhevathai
Tanglish : aval en thevathai
பார்வை : 334

மேலே