bharath - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : bharath |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
bharath செய்திகள்
எழுதிய
அத்தனை வார்த்தைகளுக்கும்
உன் பெயரை மட்டுமே
உரைத்து கொண்டிருக்கிறேன் !!
மௌன மொழி மட்டுமே தெரிந்த எனக்கு
உன் காதலை எப்படி புரியவைபாய்
சாத்தியமா ? இது நடக்குமா ?
ஏங்கி ஏங்கியே இறந்து போவேனோ
உன் காதலை பெறாமலே
நான் வாங்கி வந்த வரம் இதுவோ ???
கேள்வியாகவே இருக்கும் என்னை
பதிலாக எப்பொழுது மாற்ற போகிறாய் ???
மௌன மொழி மட்டுமே தெரிந்த எனக்கு
உன் காதலை எப்படி புரியவைபாய்
சாத்தியமா ? இது நடக்குமா ?
ஏங்கி ஏங்கியே இறந்து போவேனோ
உன் காதலை பெறாமலே
நான் வாங்கி வந்த வரம் இதுவோ ???
கேள்வியாகவே இருக்கும் என்னை
பதிலாக எப்பொழுது மாற்ற போகிறாய் ???
மேலும்...
கருத்துகள்
நண்பர்கள் (4)

Bhuvana
Krishnagiri

வேலு
சென்னை (திருவண்ணாமலை)

ரிப்னாஸ் அஹ்மத்
திக்குவல்லை - தென் இலங்கை
