அனைத்தும் நீயே

நான் கோவிலுக்கு செல்வதையும் மறந்தேன்....
உன்னை காண வந்தேன்!..
அனைவரையம் உன் உருவில் கண்ட எனக்கு...
உன் உருவில் இறைவனை காண இயலாத???.......
கண்டேன் உன் உருவில்!!!!.... அனைத்தும் நீயே..!!!!
நான் கோவிலுக்கு செல்வதையும் மறந்தேன்....
உன்னை காண வந்தேன்!..
அனைவரையம் உன் உருவில் கண்ட எனக்கு...
உன் உருவில் இறைவனை காண இயலாத???.......
கண்டேன் உன் உருவில்!!!!.... அனைத்தும் நீயே..!!!!