ஏங்கி தவிக்கின்றேன்

மௌன மொழி மட்டுமே தெரிந்த எனக்கு
உன் காதலை எப்படி புரியவைபாய்
சாத்தியமா ? இது நடக்குமா ?
ஏங்கி ஏங்கியே இறந்து போவேனோ
உன் காதலை பெறாமலே
நான் வாங்கி வந்த வரம் இதுவோ ???
கேள்வியாகவே இருக்கும் என்னை
பதிலாக எப்பொழுது மாற்ற போகிறாய் ???

எழுதியவர் : (10-Oct-14, 11:01 pm)
பார்வை : 125

மேலே