உன் வசம் ஆனதால்

உறங்க விருப்பமில்லை...
உண்ண பிடிக்கவில்லை

எதையும் ரசிக்க பிடிக்கவில்லை
எனது எல்லாமும்
என்னின் எல்லாமும்
உன் வசம் ஆனதால்
உன் நினைப்பு ஒன்றே
எனதாக உள்ள நிலையில்.......

எழுதியவர் : சாந்தி ராஜி (10-Oct-14, 11:02 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : un vasam aanathal
பார்வை : 105

மேலே