நீ யார்

பின்னாலேயே
வருவதாக
குழந்தைகள்
உன் மீது
குற்றம் கூறுகின்றன‌
....

.....

.....

ஓ...உன் வாடிக்கையே இதுதான் என்று
அவர்களும் வளரும்போது அறிந்து
கொள்வார்கள் அல்லவா நிலவே!

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (10-Oct-14, 11:03 pm)
Tanglish : nee yaar
பார்வை : 138

மேலே