chandrapriya - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  chandrapriya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Jul-2016
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  1

என் படைப்புகள்
chandrapriya செய்திகள்
chandrapriya - chandrapriya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2016 8:04 pm

கொட்டும் மழையின் முதல் சத்தம்!
தவழும் குழந்தையின் சின்ன முத்தம்!
பிரமாண்ட உலகில் அழகுகள் லட்சம்!
அத்தனையிலும்,என் தேவதையின் கண்கள்
அழகின் உச்சம்!!!
இன்னும் கண்டரியப்படவில்லை
எந்த மொழியும்,
கனிமொழியின் கண் அழகை கவியேன பாட...

இதுவரைப் பிறந்துவிட்டேனே..
என வாழ்ந்து வந்தேன்!
உன் பார்வையில் பரிசுத்தம் தந்தாய்
வாழ்கிறேன்...ஒவ்வொரு நொடியும் புதிதாய் பிறந்து..
வெயில் படாத வெண்ணிலா ..உன் விழிகள்!
கொஞ்சம் கலங்கினாலும் தாங்காது,
கிழிந்த நெஞ்சை தாக்கும் வலி உணர்கிறேன்!
என் அழகியின் புன்னகை பத்திரம்...

வான் இருள் நீக்கும் மூன்றாம் பிறை உன் புருவம்..
இந்த ஆணின் அதிகாரம் அழியும் துருவம்!

மேலும்

:) 23-Aug-2016 8:37 pm
இருவிழிப் பார்த்து ஒருமொழி மறந்தேன் இருவிழி நுழைந்து உயிர்வழி கரைந்த காதலன் வரிகள் அருமை! வாழ்த்துக்கள்.... 10-Aug-2016 9:11 am
கண்களின் பார்வை காதலின் ஈர்ப்பு நெஞ்சத்தின் மொழிகள் மெல்லினங்கள் வருடும் தென்றலும் காலுடைந்து போகும் செல்லும் பயணமும் தூரம் கூடி நடக்கும் 10-Aug-2016 6:54 am
chandrapriya - chandrapriya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

chandrapriya - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

மேலே