சித்திரப்பாவை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சித்திரப்பாவை
இடம்:  மயிலாடுதுறை
பிறந்த தேதி :  04-Jul-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Nov-2013
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  3

என் படைப்புகள்
சித்திரப்பாவை செய்திகள்
சித்திரப்பாவை - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2015 10:49 pm

ஆயிரம் ஆசைகளோடும் கணவுகளோடும்
பயனித்த பாதையில்....!
எதிர்பார்காத மாற்றங்கள், எதிர்பார்ததில் ஏமாற்றங்கள்..!
பாதைகள் மாறின,பயணங்கள் மாறின..
திக்கற்ற திசையில் தேடுகின்றேன்..!
தொலைந்த பாதயை....
வாழ்கையின் 'வழி' தெரியவில்லை..
'வலி' கள் தான் தெரிந்தன..!

மேலும்

நன்று 06-Jan-2015 2:28 pm
சித்திரப்பாவை - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2015 10:47 pm

இயல்பாக வாழ்ந்த என்னை
இயந்திரமாக மாற்றியது காலம்
இனிமையாய் பேசி இதயங்கள்
பறிமாறிய பாஸைகள்
கணிணியின் மடியில்
கடத்தி சென்றது காலம்
கைப்பொருட்க்கள் வாங்கி
களித்து விளையாடிய குழந்தை
மென்பொருள் பதிவிறக்கி விளையாடுகின்றன
முகம்பார்த்து பழகிய உறவுகள் இன்று
முகநூலில் தேடுகின்றன நண்பர்களை..

மேலும்

சித்திரப்பாவை - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2015 10:43 pm

அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தம் உண்டோ அகராதியில்..
அ முதல் ஃ வரை
அவளின்றி உயிர் இல்லை
க் முதல் ன் வரை
அவள் அன்பை விட மெய் இல்லை
உயிரும் மெய்யும் கலந்த
உயிரெழுத்தின் உயிர் பெற்ற
வடிவம் தான் அம்மா

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (9)

குணசேகரன்

குணசேகரன்

புதுக்கோட்டை
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
ஆல்வின்.சே

ஆல்வின்.சே

சென்னை
Mahendran sms

Mahendran sms

Sankarankovil(Tirunelveli)

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Santha kumar

Santha kumar

சேலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராஜேந்திரன்

ராஜேந்திரன்

நாகர்கோவில்

இவரை பின்தொடர்பவர்கள் (9)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராஜேந்திரன்

ராஜேந்திரன்

நாகர்கோவில்
Santha kumar

Santha kumar

சேலம்
மேலே