அம்மா

அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தம் உண்டோ அகராதியில்..
அ முதல் ஃ வரை
அவளின்றி உயிர் இல்லை
க் முதல் ன் வரை
அவள் அன்பை விட மெய் இல்லை
உயிரும் மெய்யும் கலந்த
உயிரெழுத்தின் உயிர் பெற்ற
வடிவம் தான் அம்மா

எழுதியவர் : chithirapavai (5-Jan-15, 10:43 pm)
Tanglish : amma
பார்வை : 141

மேலே